விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஆஷிக் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆஷிக் 3 படத்தை இயக்க உள்ளார், மோஹித் சூரி. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஆலியாபட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆஷிக் 3 படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா சாக்லேட் பாயாக நடிக்கயிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதைப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது....படத்தின் கதையில் மாற்றம் இருப்பதால் படத்தின் படப்பிடிப்பை ஒத்தி வைத்து இருப்பதாகவும், ஆலியா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும், அவர்கள் படத்தில் பிஸியாக இருப்பதும் படத்தின் ஷூட்டிங் தள்ளி போனதுக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.