ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், கிஷோர் நடித்துள்ள படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்புடன் வெற்றி பெற்று வசூலையும் கொடுத்தது. 100 நாட்களை தாண்டி ஓடியது.
கபாலி ஏற்கெனவே மலையாள சேனலில் ஒளிபரப்பாகிவிட்டது. அடுத்ததாக இன்று பகல் 1 மணிக்கு ஸ்டார் கோல்டு சேனனில் ஒளிபரப்பாகிறது. இதில் கபாலி இந்தி பேசுவார். தமிழ் சேனல் உரிமையை ஜெயா டி.வி.வாங்கி உள்ளது. வருகிற புத்தாண்டு, அல்லது பொங்கல் தினத்தில் ஒளிபரப்பலாம் என்று தெரிகிறது.