ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வம்பு நடிகரோடு இணைந்து நடித்த மஞ்சி நடிகை எல்லா நேர்காணல்களிலும் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி வம்பு நடிகர் புகழ் பாடுகிறாராம். அவரு மாதிரி ஒரு நடிகர் உண்டா, அவர் மாதிரி ஒரு டீசண்டனா ஆள் உண்டா என்கிறாராம். அதுவாவது பரவாயில்லை. யாராவது கதை சொல்ல வந்தால். "அவருகிட்ட ஒரு தடவை சொல்லிடுங்களேன் ப்ளீஸ்" என்கிறாராம். அந்த அளவிற்கு அவரோடு நெருக்கமாம். "எல்லா நடிகைங்களும் முதல்ல வம்பு நடிகர் பற்றி இப்படித்தான் பேசுவாங்க இது மஞ்சிக்கு எப்போ புரியப்போகுதே..." என்று புலம்புறாங்க நடிகைக்கு நெருக்கமானவங்க.