தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் இரு முன்னணி நடிகர்கள் ஷாரூக்கானும், ஹிருத்திக் ரோஷனும்.தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ், இப்படத்தில் ஷாரூக், கள்ளச் சாரயம் விற்கும் தாதாவாக நடித்து வருகிறார். இதைப்போன்று இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ‛காபில் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன.இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ஹிருத்திக்கிடம் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை பற்றி கருத்து கேட்டனர்.
இதைப்பற்றி ஹிருத்திக் கூறியதாவது...."இந்தமாதிரி இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாவது நல்லது இல்லை. ஆனால் தற்போது நிகழ்கிறது. இதைப்பற்றி நானும், ஷாரூக்கும் பேசயிருக்கிறோம். அந்த பேச்சுவார்த்தையில் நன்மை வரும் என்று எதிர்பார்க்கிறேன் " என்று கூறியுள்ளார்.