Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவை ரொம்ப பிடிக்கும் : விஷால்...!

04 அக், 2011 - 16:52 IST
எழுத்தின் அளவு:

த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். வெடி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்து நடிக்க இருக்கும் படம் சமரன். இப்படத்தை திரு இயக்குகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். தற்போது சமரன் பட வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் விஷால், த்ரிஷாவுடன் நடிக்க போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

படத்தில் த்ரிஷாவுடன் நடிப்பது குறித்து விஷால் கூறுகையில், த்ரிஷாவுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. தாமிரபரணி படத்திலிருந்தே அவரிடம் கால்ஷீட் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது சமரன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. த்ரிஷாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவருடன் படத்தில் தான் சேர்ந்து நடிக்கவில்லை, மற்றபடி அவர் எனக்கு ‌நீண்டகால நண்பர் என்று த்ரிஷா புகழ்பாடுகிறார் விஷால்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

திரிஷா ரசிகன் - chennai,india,இந்தியா
06 அக், 2011 - 05:56 Report Abuse
 திரிஷா ரசிகன் விஷால் அலையாதே. திரிஷாவுடன் காமிராவுக்கு முன்னாலேயும் நடிக்கணுமா?
Rate this:
balu - KUALA LUMPUR,மலேஷியா
05 அக், 2011 - 19:52 Report Abuse
 balu சூப்பர் ஜோடி .....
Rate this:
குடியானவன் - udt,இந்தியா
05 அக், 2011 - 14:55 Report Abuse
 குடியானவன் அப்போ......
Rate this:
revathy - madurai,இந்தியா
05 அக், 2011 - 12:23 Report Abuse
 revathy stupid news....
Rate this:
jeya - madurai,இந்தியா
05 அக், 2011 - 11:09 Report Abuse
 jeya "நல்ல ஜோடி பொருத்தம் " கலக்குங்க விஷால்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in