இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது, ஹன்சிகா நடித்து வரும் ஒரே படம், போகன். இதன்பின், அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இருப்பினும், மும்பையில் இருந்து, அடிக்கடி சென்னைக்கு விஜயம் செய்யும் ஹன்சிகா, சில புதுமுக இயக்குனர்களிடமும், கதை கேட்கிறார். அவர்களிடம், 'என்னை, நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்று, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால், சம்பளத்தை குறைத்துக் கொள்வதோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறேன்...' என்று இறங்கிச் சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா.