சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
பீட்சா மற்றும் சேதுபதி படங்களில், விஜயசேதுபதியுடன் நடித்தவர், ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான இவருக்கு, தமிழில், பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், பல தமிழ் படங்களில், பின்னணி பாடி வருகிறார். இந்நிலையில், சன்னி லியோன் நடித்த, ராகினி எம்.எம்.எஸ்., என்ற இந்தி படம், தற்போது, தமிழில், ராத்திரி என்ற பெயரில், 'டப்' செய்யப்பட உள்ளது. இப்படத்திற்காக, சன்னி லியோனுக்கு, 'டப்பிங்' வாய்ஸ் கொடுக்கிறார் ரம்யா நம்பீசன்.'கிக்' கலந்த குரலில் பேச வேண்டும் என்பதற்காக, ரம்யா நம்பீசனுக்கு, பிரத்யேக பயிற்சி கொடுக்கப்படுகிறது.
— சினிமா பொன்னையா.