Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதே நாளில் அன்று

13 நவ, 2016 - 09:11 IST
எழுத்தின் அளவு:
today-the-birthday-of-the-legendary-singer-p-susheela

1935 - நவம்பர் 13 அத்தான் என் அத்தான், முத்தான முத்தல்லவோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, நினைக்கத் தெரிந்த மனமே... போன்ற பல பாடல்களின் மூலம், தமிழர்களின் நெஞ்சங்களில் ரீங்காரமிடும் குரலுக்கு சொந்தக்காரர், பி.சுசீலா.ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில், புலப்பாக்க முந்தராவ், கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை பயின்றார். 1950ல், சென்னை வானொலியில், பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் துவங்கினார்.


பெற்ற தாய் படத்தின் மூலம், திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில், இதுவரை, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். டொக்டர் என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.


ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பத்ம பூஷன், ஆந்திர அரசின் ரகுபதி பெங்கையா விருது, கலைமாமணி, கம்பன் புகழ் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தேன் குரலாள், பி.சுசீலா பிறந்த தினம் இன்று!---

Advertisement
புது படங்கள் ரிலீஸ் இல்லைபுது படங்கள் ரிலீஸ் இல்லை சதுரங்கவேட்டை-2' படத்தை இயக்கும் சலீம் பட இயக்குநர் சதுரங்கவேட்டை-2' படத்தை இயக்கும் ...


வாசகர் கருத்து (6)

Chakram - Phily,யூ.எஸ்.ஏ
13 நவ, 2016 - 14:26 Report Abuse
Chakram தெலுங்கரா இருந்தாலும் இவர் மாதிரி உச்சரியுப்பு யாருக்கும் வராது. இங்க டீவில வேலைப்பாகிற அலட்டல்ஸ் எல்லாம் இவர் பாட்டை கேட்டு தமிழ் கற்றுக்கொள்வது நல்லது.
Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
13 நவ, 2016 - 13:47 Report Abuse
Nemam Natarajan Pasupathy The song " Mannavan Vandhanadi " in the Ragam Kalyani alone is proof of her versatality.
Rate this:
Rengarajan Veerasamy - chennai,இந்தியா
13 நவ, 2016 - 12:26 Report Abuse
Rengarajan Veerasamy GOD + YOU
Rate this:
V.S.SATAGOPAN - bangaluru,இந்தியா
13 நவ, 2016 - 11:58 Report Abuse
V.S.SATAGOPAN ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறோம் . சடகோபன் குடும்பத்தினர்
Rate this:
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
13 நவ, 2016 - 11:18 Report Abuse
S.M.Noohu அழகு தமிழ் உச்சரிப்பால் தமிழ் மக்களின் மனதை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளை கொண்ட மெல்லிசை குயில் சுசிலா அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதோடு நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழவும் பிராத்திக்கிறேன்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in