'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பால், சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், சினிமா தியேட்டர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆன்லைன் பதிவு மட்டுமே நடைபெறுவதால், பல தியேட்டர்கள் காலியாக உள்ளன. அதனால், கத்தி சண்டை, நெஞ்சம் மறப்பதில்லை, மீசையை முறுக்கு, மணல் கயிறு - 2 உள்ளிட்ட, பல படங்களின், வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, திரையுலகினர் கூறுகையில், சில்லரை தட்டுப்பாடு நீங்கி, சகஜ நிலை திரும்பினால் மட்டுமே, தியேட்டரில் கூட்டம் கூடும். அதுவரை, புதுப்பட வெளியீட்டை தள்ளிவைப்பதே நல்லது