தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்யின் புலி படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத ஸ்ரீதேவி, இந்தியில் மாம், மிஸ்டர் இந்தியா-2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தனது மகள் ஜான்வி ஷிட்டாட் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். 2 ஸ்டேட்ஸ் படத்தை இயக்கிய அபிசேக் வர்மன் இந்த படத்தை இயக்க வருண் தவான் நாயகனாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஆனால் இந்த நேரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, மத்திய அமைச்சர் சுனில் குமார் ஷின்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தவர். சமீபகாலமாக அதை இன்னும் அதிகப்படுத்தி விட்டாராம். அதோடு அவர்களது லிப்-லாக் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருப்பதால் அதிர்ச்சிடைந்துள்ளார் ஸ்ரீதேவி. அதையடுத்து, சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் இந்த நேரத்தில் இந்த மாதிரியான புகைப்படங்கள் வெளியாவது சினிமா வாழ்க்கைக்கு உகந்ததல்ல என்று மகளுக்கு அட்வைஸ் கொடுத்து, மத்திய அமைச்சரின் பேரனை இனிமேல் சந்திக்கவே கூடாது என்றும் மகளுக்கு தடை போட்டுள்ளாராம்.