ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த வடிவேலு, இப்போது மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பியுள்ளார். தற்போது வடிவேலு விஷால் நடித்து வரும் ‛கத்தி சண்டை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்நிலையில் இன்று தனது மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார்.