தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீருக்குள் நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்த இலியானாவை போல, த்ரிஷாவும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்ததும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை புறக்கணித்து மும்பை பறந்தவர் நடிகை இலியானா. ஆனால், எதிர்பார்த்தபடி ஹிந்தி பட வாய்ப்பு தொடர்ந்து அமையாததால், மீண்டும், தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை இலியானா எதிர்பார்த்து உள்ளார். இதற்காக, விதவிதமாக கவர்ச்சி படங்கள் எடுத்து தன், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், நீச்சல் உடையில் தண்ணீருக்குள் நடனமாடிய, படத்தை வெளியிட்டார். அவரைப் போல், நடிகை த்ரிஷாவும், தண்ணீருக்குள் படம் எடுத்து, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.