Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரலாக பரவும் விஜயசேதுபதியின் புதிய அவதாரம்!

07 நவ, 2016 - 09:13 IST
எழுத்தின் அளவு:
vijayasethupathi-in-lady-getup

ரஜினி, கமல், சரத்குமார், விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், சூரி என பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித் துள்ளனர். இதில், கமல், சரத்குமார், சிவகார்த்திகேயன் ஆகியோர் படம் முழுக்க வரக்கூடிய பெண் வேடங்களில் நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்த அந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கமலின் அவ்வை சண்முகி, சரத்குமார் நடித்த காஞ்சனா, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.


இந்நிலையில், ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் விஜயசேதுபதியும் பெண் வேடத்தில் நடிக்கிறார். ஆரண்ய காண்டம் படம் போன்றே வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த படத்தில் தற்போது விஜயசேதுபதி லேடி கெட்டப்பில் நடிக்கும் புகைப் படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. ஆக, சிவகார்த்திகேயனைப்போன்று விஜயசேதுபதியும் அடுத்த லெவலுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in