Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராம் சரணின் ஜிம் வீடியோவை வெளியிட்ட அவரது மனைவி

01 நவ, 2016 - 11:28 IST
எழுத்தின் அளவு:
ram-charan-gym-video-on-social-media-by-is-wife

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகருமான ராம் சரண், தமிழில் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் “துருவா” எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. துருவா படத்தில் போலீஸாக நடிக்கும் ராம் சரண் அப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். தீபாவளி அன்றும் ராம் சரண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். இதனை ராம் சரணின் மனைவி உபசேனா வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். துருவா படத்தின் டைடில் சாங்கிற்காக ராம் சரண், உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் உபசேனா குறிப்பிட்டுள்ளார். ராம் சரணின் இந்த ஜிம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in