Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படத்தில் குத்தாட்டம் போடும் நீது சந்திரா

31 அக், 2016 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Neetu-Chandra-to-dance-in-S3-movie

பிரபல பாலிவுட் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதற் பிறகு தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தற்போது ஆர்கே தயாரித்து நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.


பாலிவுட்டில் நீது சந்திரா கவர்ச்சி கன்னி. இங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. யுத்தம் செய் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார் அதற்கு நன்றி கடனாக அமீர் ஆதிபகவன் படத்தில் வில்லியாக நடிக்க வைத்தார். அதன்பிறகு சேட்டை, திலகர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.


இப்போது சி 3 எனப்படும் சிங்கம்-3 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு பாடல் தவிர சிங்கம் 3 யின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிகிறது.


முந்தைய இரண்டு பாகங்களை விட 3ம் பாகத்தின் பட்ஜெட் பெரியது. அதனால் வியாபாரமும் பெரிதாக இருக்கும் என்கிறார்கள். ஆந்திரா முதல் ஆஸ்திரேலியா வரை படத்தின் கதை பயணிக்கிறது. வருகிற பொங்கல் அன்று திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in