தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளி என்றாலே ஸ்வீட், பட்டாசு, புத்தாடை, கங்கா ஸ்தானம் இவற்றுக்கு அடுத்த இடம் சினிமா. புதிய படங்களை பார்க்க இளைஞர்கள் தியேட்டருக்கு படை எடுப்பார்கள். ஆனால் குடும்பங்கள், டிவி முன்னால் அமர்ந்து பெரிய திரைப்படங்களை பார்ப்பார்கள். நாளை தீபாவளியையொயட்டி ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் பட்டியல் இது.
காலை
10.00 24 (சூர்யா, சமந்தா) - ஜெயா டி.வி
10.00 வலியவன் (ஜெய், ஆண்ட்ரியா) - ராஜ் டி.வி
10.00 உத்தம வில்லன் (கமல், பூஜா) - ஜீ தமிழ் டி.வி.
10.30 நாயகி (த்ரிஷா) - கலைஞர் டி.வி
பகல்
12.00 வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (விஷ்ணு-நிக்கி கல்ராணி) - விஜய் டி.வி
12.00 அப்பா (சமுத்திரகனி, வினோதினி) - பாலிமர் டி.வி
1.30 அஞ்சல (விமல், நந்திதா) - ராஜ் டி.வி.
மாலை
3.00 சேதுபதி (விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன்) - ஜீ தமிழ்
4.00 போக்கிரி ராஜா (ஜீவா, ஹன்சிகா மோத்வானி) - ஜெயா டி.வி
4.00 வை ராஜா வை (கவுதம் கார்திக், பிரியா ஆனந்த்) - விஜய் டி.வி
இவைகள் தவிர விஷால், கேத்ரின் தெரசா நடித்த கதகளி படமும் ஒளிபரப்பாகிறது. ரிமோட் எடுங்க கொண்டாடுங்க.