Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனு ராமசாமியின் நீர்ப் பறவைகள்!

28 செப், 2011 - 09:04 IST
எழுத்தின் அளவு:

தேசிய விருது பெற்ற "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்குப் பிறகு, சீனு ராமசாமி அடுத்து இயக்க இருக்கும் படம் "நீர்ப் பறவைகள்". ஆண்கடல் அலைகள் நிறைந்தது, பெண் கடல் அலைகள் அற்றது. இந்த இரண்டும் சந்தித்தால், என்ன ஆகும் என்பதை கொஞ்சம் காதல் சேர்த்து, அழகான கடலோரக் காதலை சொல்ல வருகிறார். கடற்கரை கிராமங்களில் அதாவது, தொண்டி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் படமாக்க உள்ளனர். படத்தின் நாயகனாக அநேகமாக விமல் நடிப்பார் எனத் தெரிகிறது. கதாநாயகி மட்டும் செம்மீன் ஷீலா போல பெயர் எடுக்கும் கேரக்டராம். அதற்காக இயல்பு நிலை மாறாத, ஒரு எளிமையான ஹீரோயினை தேடி வருகிறாராம் இயக்குநர் சீனு ராமசாமி. படம் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. கிட்டத்தட்ட இதுவரை, சினிமாவில் தலைகாட்டாத 50 புதுமுகங்களை அறிமுகப்படுத்த உள்ளாராம் சீனு. படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

வெங்கடேசன் ராமசாமி - Kumbakonam / Dubai,இந்தியா
28 செப், 2011 - 16:27 Report Abuse
 வெங்கடேசன் ராமசாமி நண்பன் சீனு ராமசாமி அவர்களின் அடுத்த படைப்பான நீர்ப்பறவைகள் வெற்றியடைந்து வெள்ளிவிழா காண எனது வாழ்துக்கள் . அன்புடன் அவரது நண்பன் வெங்கடேசன்
Rate this:
kutty - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28 செப், 2011 - 10:05 Report Abuse
 kutty வாழ்த்துகள் சீனு ராமசாமி சார். விமல் நல்லள திறமையான நடிகன். அவருக்கு ஜோடியாக இக் கதைக்கி புதுமுகம் thaan சரியாக வரும். ஆல் தி best.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in