Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்டகத்தி தினேஷின் கதை தேடல்!

28 அக், 2016 - 08:53 IST
எழுத்தின் அளவு:
attakathi-dinesh-is-in-search-of-a-good-script

அட்டகத்தி படத்தில் நாயகனாக நடித்தவர் தினேஷ். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து விட்டார். என்றாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை அவருக்கு முக்கியமான படமாகி விட்டது. அந்த படத்தில் ஹீரோயிசம் என்பது இல்லாமல் கேரக்டராகவே மாறி நடித்திருந்தார். அதேபோல் கண் பார்வை இல்லாதவராக நடித்த குக்கூ படமும் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. அதனால் தன்னைத்தேடி வரும் டைரக்டர்களிடம் குக்கூ, விசாரணை போன்ற படங்கள்தான் மனசுக்கு நிறைவாக உள்ளன என்கிறாராம் தினேஷ்.


அதையடுத்து கதை கேட்பவர், இடையிடையே மேற்படி படங்களில் தான் நடித்த அழுத்தமான காட்சிகளையும் முன்வைத்து, இந்த மாதிரி ஒரு காட்சியை இந்த இடத்தில் வையுங்களேன் என்று டைரக்டர்களிடம் அன்பாக விண்ணப்பிக்கிறாராம் தினேஷ். அதோடு, குறைவான படங்களில் நடித்தாலும் நடிக்கிற எனக்கும், ரசிகர்களுக்கும் மனநிறைவு தரக்கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறாராம். அதனால் அட்டகத்தியை மனதில் கொண்டு தினேஷைத் தேடி வழக்கமான காதல் கதைகளுடன் சென்ற இயக்குனர்கள் இப்போது அவரை மாறுபட்ட கதைக்களங்களில் வைத்து யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in