தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன் சம காலத்து நடிகைகளான, அனுஷ்கா மற்றும் நயன்தாரா இருவரும், கதையின் நாயகிகளாக நடித்து, ஜெயித்து விட்ட நிலையில், தான் நடித்த, நாயகி படம் தோல்வியடைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளார், த்ரிஷா. அதனால், தொடர்ந்து, இந்த, 'ரிஸ்க்'கை எடுக்க வேண்டாமென்று, தற்போது, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளுக்கு, கல்லெறிந்து வருபவர், இனிமேல், கதாநாயகி, கதையின் நாயகி என்ற, இரு வழிப்பாதையில் பயணிக்கப் போவதாக கூறுகிறார். வகை அறிந்து செய்தால், வாதம் பலிக்கும்!
— எலீசா