‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தன் படங்களில், 'பஞ்ச்' டயலாக் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர், விஜய். இதனால், அவரது சில படங்களுக்கு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 'பஞ்ச்' டயலாக் பேசுவதை, சமீபத்திய படங்களில் குறைத்து விட்டார். என்றாலும், ரசிகர்களுக்கு அது பெருங்குறையாகி விட்டதால், தற்போது நடித்துள்ள, பைரவா படத்தில், 'பஞ்ச்' டயலாக்குகளுக்கு இணையாக, அனல் பறக்கும் வசனங்களை பேசியிருக்கிறார் விஜய். கிட்டத்தட்ட, அதுவும், 'பஞ்ச்' டயலாக் போன்று தான் இருக்கும் என்கின்றனர்.