'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் ஆதிபகவன் என, பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. பீகாரைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிகையாவதற்கு முன், கொரியாவின், டேக்வாண்டோ கலையில், 'பிளாக் பெல்ட்' வாங்கியவர். அதன் காரணமாக, தற்போது, கொரியா, 'டேக்வாண்டோ' கூட்டமைப்பு, இந்தியாவுக்கான, 'டேக்வாண்டோ' தூதுவராக இவரை நியமித்துள்ளது.