Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பின்னணி பாடகர் டி.எம்.எஸ்., மருத்துவமனையில் அனுமதி!

25 செப், 2011 - 09:12 IST
எழுத்தின் அளவு:

டி.எம்.எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலும், மழையும் மாறி மாறி வருதால், சீதோஷ்ண நிலை ஒத்துக் கொள்ளாமல் டி.எம்.எஸ்-க்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும் ஏராளமான பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ்., குளிர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

sahadevan vijayakumar - nagercoil,இந்தியா
27 செப், 2011 - 20:19 Report Abuse
 sahadevan vijayakumar எத்தனையோ பாடகர்களின் குரலைப் போல் பாடும் பாடிவிடும் அல்லது ஒத்துப்போகும் பாடகர்கள் பலருண்டு.ஆனால் திரு.T.M.சௌந்தரராஜன் அவர்களது குரல் எவருக்கும் இது வரை அமையப்பெறவில்லை.அவர் ஒரு சகாப்தம். அவருக்கு இணை அவர் மட்டுமே. இனி ஒருவர் அவருக்கு ஈடாக பிறக்கப்போவதில்லை. அவர் பூரண குணம் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டும். இதுவே என் பிரார்த்தனை.
Rate this:
அறிக்கை அண்ணாச்சி - Iruttukadai Alva Kurukku Theru,இந்தியா
26 செப், 2011 - 18:14 Report Abuse
 அறிக்கை அண்ணாச்சி தினமலருக்கு ஒரு கனிவான கோரிக்கை மாபெரும் பழைய பாடகர் திரு.தி.எம்.எஸ். அண்ணாச்சி இப்போது எப்படி இருக்கிறார் என்ற செய்தி குடுத்தால் சினிமா ரசிக கோழிசங்கம் சந்தோஷப்படும்...
Rate this:
ராஜகோபால் - Paris,பிரான்ஸ்
26 செப், 2011 - 16:55 Report Abuse
 ராஜகோபால் எல்லாம் வல்ல இறைவன்TMசௌந்தராஜன் அவர்களுக்கு பூரண குணமடைய அருள் பாலிக்க வேண்டுகிறேன்.முருகனுக்கு இனொரு பேர் தமிழ் அந்த தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை உலகுக்கு காட்டிய மேதை நோய் இல்லாமல் நீண்டு வாழ வாழ்த்துகிறேன் .
Rate this:
கண்ணன் - kovilpatti,இந்தியா
26 செப், 2011 - 12:02 Report Abuse
 கண்ணன் அழகென்ற சொல்லுக்கு முருகா...... முருகா .... நீ எந்தன் டி. எம். எஸ் வாழ விடு...
Rate this:
V.Kalidas - Thanjavur,இந்தியா
25 செப், 2011 - 22:41 Report Abuse
 V.Kalidas எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று வேண்டுகிறேன்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in