Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் இதுவரை நடிக்காத கதை பைரவா! -டைரக்டர் பரதன்

21 அக், 2016 - 09:36 IST
எழுத்தின் அளவு:
a-diffrent-role-in-bhairava-movie-for-vijay-say-director-bharathan

அழகிய தமிழ் மகன் படத்தில் முதன்முறையாக விஜய்யை இரண்டு வேடங்களில் இயக்கியவர் பரதன். அதையடுத்து மீண்டும் தற்போது விஜய்யை இயக்கி வரும் படத்திலும் அவரை இரண்டுவிதமான வேடங்களில் இயக்கிக்கொண்டி ருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஜெகதிபாபு, டேனியேல் பாலாஜி, தம்பி ராமைய்யா, மைம் கோபி, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதுவரை அந்த படம் குறித்து எந்த தகவல்களையும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த டைரக்டர் பரதன் தற்போதுதான் பைரவா குறித்து வாய் திறக்கத் தொடங்கியிருக்கிறார்.


அந்த வகையில், பைரவா படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், இப்போதே பெரிய அளவில் வியாபாரமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பைரவா படத்தின் கதை குறித்து டைரக்டர் பரதன் கூறுகையில், பைரவா படத்தின் கதை சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய விசயம். இந்த படம் பார்க்கும் ரசிகர்கள் இது இன்றைய நிலையில் தேவையான ஒரு படம்தான் என்று சொல்வார்கள். அந்த வகையில், விஜய் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் அவர் இதுவரை நடிக்காத புதுமையான கதையாக இந்த பைரவா படம் இருக்கும் என்கிறார் பரதன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in