சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
போர்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து போர்ஸ்-2 படம் உருவாகி வருகிறது. இதில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடித்து வருகின்றார் . வித்யூத் ஜம்வால் வில்லன் ரோலில் நடிக்கிறார். இப்படத்தை அபினய் தியோ இயக்கி வருகின்றார். போர்ஸ்-2 படத்தை விபுல்ஷா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில், ஜான் ஆபிரஹாம் பாடகராகவும் மாறியிருக்கிறார். படத்தில் வரும் டைட்டில் சாங்கை அவர் பாடியிருக்கிறாராம்.
இதைப்பற்றி விபுல்ஷா கூறியதாவது...." ‛போர்ஸ்-2' படத்தில் வரும் டைட்டில் சாங்கை பாடகர் தேவ் நேகி பாடியுள்ளார். பாடலில் இடையே வரும் வசனங்களை, பாட்டு ஸ்டைலில் ஜான் ஆபிரஹாம் பாடி இருக்கிறார். மும்பையில் இதன் பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டது" என்றார்.
போர்ஸ்-2 படத்தில் ஜான், போலீஸ் அதிகாரியாக நடித்தள்ளார் .போர்ஸ்-2 படம் இந்தாண்டு நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.