தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தாண்டு, ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட நடிகை யாராக இருக்கும் என, நினைக்கிறீர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி என, நீங்கள் பட்டியலிட்டால், உங்கள், 'ஜட்ஜ்மென்ட்' ரொம்ப தப்பு. டார்லிங் நாயகி நிக்கி கல்ராணி தான், ஆன்லைனில், ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த தகவலை, ரசிகர்களால் மட்டுமல்ல; நிக்கி கல்ராணியால் கூட நம்ப முடியவில்லையாம். 'எனக்கா அவ்வளவு டிமாண்ட்' என, விழிகளை விரித்து, ஆச்சரியப்படுகிறார் அவர். மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, கடவுள் இருக்கான் குமாரு என, வரிசையாக, அவர் நடித்துள்ள படங்கள் வெளிவர தயாராக இருப்பதால், சந்தோஷத்தில் இருக்கும் அவர், ஆன்லைன் டார்லிங்காக உருவெடுத்துள்ளதால், இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதக்கிறார்.