Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராஜன் பி.தேவ் மகன் திருமணத்தை முன்னின்று நடத்திய மம்முட்டி..!

19 அக், 2016 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Late--Malayalam-actor-Rajan-P-Devs--son-Jubil-gets-married-on-the-support-of-mammootty

தொண்ணூறுகளில் சரத்குமார் நடித்த வசந்தகால பறவை மற்றும் சூரியன் ஆகிய படங்களில் கவுண்டமணியை தாண்டி இன்னொரு நடிகரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றால் அது நிச்சயம் மறைந்த மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் ஆகத்தான் இருக்க முடியும்.. அதன்பிறகு லவ்டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை உட்பட பல படங்களில் தமிழ்சினிமா அவரை சரியாக பயன்படுத்திக்கொண்டது. மலையாள சினிமாவோ அவரது திறமையை விதவிதமான கேரக்டர்களில் வெளிக்கொண்டு வந்தது.


கடந்த சில வருடங்களுக்கு முன் அவர் மறைந்தது இரண்டு மொழி திரையுலகத்துக்கும் பேரிழப்புதான். அவரது மூன்று வாரிசுகளில் ஜூபில் தேவ் என்பவர் மட்டும் தந்தையைப்போலவே நடிகனாகும் எண்ணத்துடன் கடந்த சில வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார். அவருக்கும் ரியா என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. ராஜன் பி.தேவும் மெகாஸ்டார் மம்முட்டியும் பல வருட நட்பு கொண்டவர்கள். பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.. அந்த நட்பின் அடிப்படையில் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி கொடுத்துள்ளார் மம்முட்டி.. மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in