Advertisement

சிறப்புச்செய்திகள்

எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிசம்பரை குறிவைக்கும் படங்கள்

19 அக், 2016 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Big-movies-are-targeting-December-release

அடுத்த வாரம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த கஷ்மோரா என்ற இரண்டு பெரிய படங்களும், கடல், திரைக்கு வராத கதை என்ற இரண்டு சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகிறது என்பதுதான் இன்றைய நிலவரம். தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையிலும், பிந்தைய வெள்ளிக்கிழமையிலும் பெரும்பாலும் படங்கள் வெளிவருவதில்லை. நவம்பர் மாதத்தை பொறுத்தவரை ஒரு சில பெரிய படங்கள் தவிர மற்ற அனைத்துமே சிறிய படங்கள்தான் வெளிவருகிறது.


தற்போது தயாரிப்பில் உள்ள பல பெரிய படங்கள் டிசம்பர் மாதத்தை குறிவைத்து தங்கள் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஆண்டின் இறுதி மாதத்தில் அதிக படங்கள் வெளிவருது இயல்பானது தான். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவில் பெரிய படங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.


ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் 3, ஜெயம்ரவி நடிகும் போகன், விஜய் ஆண்டனியின் எமன், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பாம்பு சட்டை, சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம், இதுதவிர மாயவன், ரம், சரவக்கத்தி, அச்சமின்றி, ரூபாய், உல்டா போன்ற படங்களும் டிசம்பரில் வெளிவரும் என்று தெரிகிறது. இவற்றில் ஒரு சில படங்கள் நவம்பரில் வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in