'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்நேக் ஷர்ட் படம் ஒரு வழியாக முடிந்து திரைக்கு வர தயாராகி வருகிறது. இதில் நடித்த அசால்ட்டான நடிகர் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது "இப்போ என்னோட மார்க்கெட் வேற லெவல்ல இருக்கு அதனால் கூடுதலா சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன்"னு கட்டைய போட்டாராம். காமெடி நடிகரான தயாரிப்பாளர் இருக்கிற எல்லா சங்கத்துலயும் பொறுப்புல இருக்கிறவர். "தம்பி நானே கஷ்டப்பட்டு இப்பதான் படத்தை ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருக்கேன். வம்பு பண்ணாம நடிச்சு கொடுங்க இல்லேன்னா சங்கம் சங்கமா ஏறி இறங்க வேண்டியதிருக்கும்"னு சொன்னாராம். வில்லங்கமே வேணாம்னு நடிச்சு கொடுத்தாராம் நடிகர். "அசால்டா நடிச்ச எந்த படமும் ஓடலை அதுக்குள் இவர் கொடுக்கு அலப்பறைதான் தாங்க முடியலப்பா"ன்னு தயாரிப்பாளருங்க புலம்புறாங்க.