சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரத்தினமான தயாரிப்பாளர் அடுத்து வெற்றிபதியை வைத்து படம் தயாரிக்கிறார். ஹீரோயினாக நடிக்க புகழ்பெற்ற வாரிசு நடிகையை அணுகினார்களாம். என் மகள் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறாள். தேதிகள் இல்லை. இருக்கிற தேதியை அட்ஜெஸ் செய்து தருகிறோம். முழுசா ஒரு கோடி கொடுத்திடுங்க என்றாராம் மாஜி ஹீரோயினான தாய்குலம். அவ்வளவு பட்ஜெட் இல்லை என்ற தயாரிப்பாளர் தற்போது வேறு ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்.