தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழக முதல்வர் தொடர்ந்து சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி அரசியல் பிரமுகர்கள் மற்றும் கலைத்துறையினர் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும் முதல்வர் பூரண நலமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்திருக்கிறார்.
இந்த விஷேச பிரார்த்தனையை கண்ணூரில் உள்ள ஸ்ரீ அகஸ்திய முனிவர் ஆஸ்ரமத்திற்கு சென்று நடத்தியுள்ளார் வரலட்சுமி. அதையடுத்து அந்த ஆஸ்ரமத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் அவர்.