பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடவுள் படத்தோட இரண்டாம் பாகத்தில் ரம் நடிகருக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்திருந்த மூணுஷாவைத்தான் முடிவு செய்து வைத்திருந்தாராம் அரிவாள் இயக்குனர். ஆனால் நடிகர் தான் "மூணுஷாவுக்கு வயசாகிடுச்சு வேற யூத்தான நடிகையை பிக்ஸ் பண்ணுங்க"ன்னு சொல்லிட்டாராம். விஷயத்தை கேள்விப்பட்ட மூணுஷாவின் தாய்குலம் கொதிச்சுட்டாராம். "அவருக்கு மட்டும் வயசாகலையா... இன்னும் ஒரு வருஷத்துல தாத்தா ஆகிடுவார்"னு பொறுமி தள்ளிக்கிட்டிருக்காராம்.