ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டையும் பிடித்து விட்ட வெற்றி இசை நடிகருக்கு அடுத்து பாலிவுட்டை பிடிக்க வேண்டும் என்ற கனவு வந்திருக்கிறதாம். தனது பெக்கர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கேட்டவர்களிடம் "நான் நடிக்கிறேன் ஓகேவா" என்று கூறியிருக்கிறார். "உங்களை அங்க யாருக்கு சார் தெரியும்?" என்றவர்களிடம். "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தெலுங்குலேயும் யாருக்கும் தெரியாது இப்ப தெரியலையா?" என்றாராம். சத்தமே இல்லாமல் இந்தி வாத்தியாரை வைத்து தினமும் ஒரு மணி நேரம் இந்தி கத்துக்கிட்டிருக்காராம். இவை எல்லாவற்றுக்கும் மாஸ்டர் ப்ரைன் மனைவிகுலம்தானாம்.