பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இசை படத்தை இயக்கி, நடித்த எஸ்.ஜே.சூர்யா, அதையடுத்து, முழுநேர நடிகராகி விட்டார். தொடர்ந்து, வை ராஜா வை மற்றும் இறைவி படங்களில் நடித்தவர், தற்போது, செல்வராகவன் இயக்கியுள்ள, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நாயகனாக நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்தை பார்த்த செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு, 'ராக் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்; அதை, வரவேற்றுள்ளார், எஸ்.ஜே.சூர்யா.
— சினிமா பொன்னையா