இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிறிய தேக்கத்துக்கு பின், மீண்டும் பிசியாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யா. கீர்த்தி சுரேஷ் வருகைக்கு பின், ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்பு குறைந்து விட்டதாகவும், அவர், தமிழ் சினிமாவில் இனி தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்றும் தகவல் பரவியது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல், உயிர்த்தெழுந்து உள்ளார் ஸ்ரீதிவ்யா. காஷ்மோரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், மாவீரன் கிட்டு படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களில் கிடைக்கும் நற்பெயர் மூலம், தமிழ் சினிமாவில், இன்னும் சில ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை, அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.