தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றுவரை கேரளாவில் முதல் நாள் கலெக்சனில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சூப்பர்ஸ்டாரின் கபாலி தான். நம் தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானாலும் பெருமையாக இருக்கலாம், மலையாள ரசிகர்களுக்கோ வருத்தமாகத்தான் இருக்கும், ஆனாலும் உண்மை அதுதானே.. ஒகே.. அந்தப்படம் 300 தியேட்டர்களுக்கு மேல் வெளியானதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் மோகன்லால் நடித்த புலி முருகன் படம் 200 தியேட்டர்கள் என்கிற அளவிலேதான் வெளியானது.
ஆனாலும் முதல் நாள் வசூலில் கபாலியை நெருங்கியிருக்கிறது. இதுவே மிகப்பெரிய சாதனை தான். மேலும் மோகன்லாலின் முந்தைய அதிகபட்ச முதல்நாள் ரெக்கார்டையும் அவரே முறியடித்துள்ளார். முதல் நாள் வசூலாக 3.96 கோடி ரூபாயை வசூலித்துள்ளது 'புலி முருகன்'.. ரஜினியின் 'கபாலி' 4.27 கோடி ரூபாய் வசூலித்து முன்னணியில் உள்ளது.