Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேலை கட்ட மாட்டேன்! அடம்பிடிக்கும் அமலாபால்!!

20 செப், 2011 - 10:51 IST
எழுத்தின் அளவு:

நான் மாடர்ன் கேர்ள்; சேலையெல்லாம் கட்ட மாட்டேன் என்று கூறி வருகிறார் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தில் மாமனாரை மயக்கி, கள்ள உறவு கொள்ளும் கேரக்டரில் நடித்தபோதும் சரி, மைனா படத்தில் நடித்தபோதும் சரி... அமலாபாலின் அழகு வெளிச்சத்துக்கு வந்ததே தாவணி மற்றும் சேலையால்தான். அதுவும் சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் முழுக்க முழுக்க கண்ணைக் கவரும் வண்ண சேலை கட்டி நடித்திருந்த அம்மணியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படி இருக்கும்போது சேலை கட்டுவதில் தனக்கு இஷ்டம் இல்லை என்று கூறி மறுத்து வருகிறாராம் அம்மணி.

அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம்; சேலை கட்ட நேரமாகும். மாடர்ன் டிரஸ் அணிவது ரொம்ப ஈஸி, என்று கூறி மறுத்துவிடுகிறாராம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

ஆரல்வாய் ஆறுமுகம் - thoothukudi meenavar theru,இந்தியா
21 செப், 2011 - 09:57 Report Abuse
 ஆரல்வாய் ஆறுமுகம் யம்மா ஜெனிப்பரு நல்ல கேள்வி கேட்ட போ.."பெண்களின் உடையை ஏன்யா பாக்குறீங்க?" அதுக்கு பதில் "எதுக்கு டிசைன் டிசைனா பெண்கள் ஆடைகள் அணிகிறார்கள்"?அடுத்தவர்கள் பார்க்க அழகாக நல்ல கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்பதற்காக தானே?இல்லாவிட்டால் உடல் முழுதும் மறைத்து இழுத்து போத்தி போக வேண்டியது தானே?எதுக்கு டிசைன் டிசைனா போடறீங்க?
Rate this:
s veerapandiyan - ramnad distric.thiruvadanai,இந்தியா
20 செப், 2011 - 19:47 Report Abuse
 s veerapandiyan நீங்க புடவை கட்டுனா நல்லா இருக்குங்க ப்ளீஸ் கட்டுங்க கேர்லாவ்ள பொறந்திட்டு சேலை கட்ட அடம் pudikkiringala உங்க ரசிகர்களுக்காக கட்டுங்க by veera
Rate this:
ஆம்பிளை ஆவுடையப்பன் - thakreer theru, adco nagar,,இந்தியா
20 செப், 2011 - 19:34 Report Abuse
 ஆம்பிளை ஆவுடையப்பன் ஜெனிப்பர் நீங்க சொல்வது போல இனி பேண்ட் ஜீன்சுனு போடாம வேட்டி கட்டிபுட்றோம்...அதான் எங்களுக்கும் நல்ல வசதி....நீங்க எப்பிடி அமலா மாறியா???அதாவது...சேலையா,தாவணியா?இல்ல சுடி, சட்ட ஜீன்சா?ஹி ஹி ஹி ஹி...
Rate this:
லியோ - paramakudi,இந்தியா
20 செப், 2011 - 19:20 Report Abuse
 லியோ ஹலோ ஜெனிபார் உன் கருத்தை பார்த்தல் நீ மனநிலை சரி இல்லாத லூசு மாதிரி இருக்கு. சேலையை விட சுடி தான் பாதுகாப்பே தவிர ஜீன்ஸ் அல்ல. முதலில் நீ பெண்ணாக இருக்க கற்றுக்கொள்.
Rate this:
20 செப், 2011 - 14:55 Report Abuse
 சேட்டன் தம்பி சோட்டு அடம் பிடித்தால் கோமாளி தொழிலில் இருந்து தள்ளப்பட வேண்டித்தானே????இவ இல்லை என்றால் நாட்டில் எத்தனையோ அமலா பால் இருக்கிறார்கள் உங்க கோமாளி தொழிலில் நடிப்பதற்கு;;;என்ட குருவாயூர் அப்பா.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in