அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சவுந்தர்யா ரஜினிகாந்த், தனுசை வைத்து அடுத்த இயக்க இருக்கும் படத்தில் நடிப்பதற்காக நடிகை சோனம் கபூரிடம் பேசி உள்ளாராம். இப்படத்தில் தனுசிற்கு ஜோடியாக சோனம் கபூரை நடிக்க வைக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளாராம். சவுந்தர்யா, தனது தந்தை ரஜினியை வைத்து ஏற்கனவே கோச்சடையான் படத்தை இயக்கி உள்ளாரார். அதே போன்று, சோனம் கபூரும், தனுசுடன் ரான்ஜனா படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த இரு கூட்டணியும் புதிய படத்தில் ஒன்று சேர உள்ளதாம். தமிழில் எடுக்கப்பட உள்ள இந்த படம் தற்காப்புக் கலைகள் பற்றியதாம். இப்படத்தில் சோனம் கபூர், தனுசின் மனைவியாக நடிக்க உள்ளாராம்.