Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் நடனத்திறமை அசாத்தியமானது! - கீர்த்தி சுரேஷ்

08 அக், 2016 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-praises-Vijay-Dance

பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அப்படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே விஜய்யுடன் நடிக்கும் அனுபவங்களை அவ்வப்போது கூறி வருகிறார். தற்போது இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது, விஜய்யின் தீவிரமான ரசிகையான எனக்கு இந்த படத்தில் சான்ஸ் கிடைத்தது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. என்றாலும், மற்ற நடிகர்களுடன் கேசுவலான நடிக்கத் தொடங்கிய எனக்கு விஜய்யை நெருங்கவே பயமாக இருந்தது. பின்னர் அவர் என்னிடம் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கிய பிறகுதான் அந்த பயம் படிப்படியாக என்னை விட்டு விலகியது.


மேலும், விஜய் ஏன் இத்தனை பெரிய நடிகராக இருக்கிறார் என்பதற்காக பல காரணங்கள் இருந்தாலும், நான் அவரிடமிருந்து ஒரு விசயத்தை தெரிந்து கொண்டேன். அது அவருடைய டான்ஸ். அப்படியொரு அபாரமான டான்சர் அவர். எத்தனை ரிஸ்க்கான நடன அசைவுகள் என்றாலும் ஒருதடவை டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுப்பதை பார்த்து விட்டு உடனே ஆடிவிடுவார். அது ரொம்ப பெரிய விசயம். அந்த வகையில், விஜய்யின் நடனத்திறமை அசாத்தியமானது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in