Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியதர்ஷன் படத்திற்காக மீண்டும் இணையும் அக்ஷ்ய்-கத்ரீனா

07 அக், 2016 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Akshay-might-romance-with-Katrina-Kaif-in-Priyadarshans-next

நமஸ்தே இங்கிலாந்து, சிங் இஸ் கிங், தீஸ் மார் கான் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர்கள் அக்ஷ்ய் குமாரும், கத்ரீனா கைப்பும். தற்போது இருவரும் பிஸியாக தங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பிரியதர்ஷன் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். பஞ்சாப்பை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாக உள்ளது. இதனிடையே படத்தில் அக்ஷ்ய் குமார் ஜோடியாக கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க படக்குழு எண்ணி, இதுதொடர்பாக பிரியதர்ஷன் மற்றும் ரோகித் இருவரும் கத்ரீனாவிடம் பேசியுள்ளார்கள். கத்ரீனாவும் படத்தின் கதையை கேட்டு பிடித்துள்ளதாக சொல்லியிருக்கிறார், ஆனால் படத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு சொல்லாமல் இருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் எல்லாம் ஓகே செய்துவிட்டு அக்ஷ்ய் படத்தில் நடிக்க உறுதி சொல்வார் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in