Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமார் ஜோடியாக ரவிச்சந்திரன் பேத்தி

07 அக், 2016 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Ravichandran-grand-daughter-to-pair-with-Sasikumar

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தன்யா. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் கொண்ட தன்யா இதற்காக முறைப்படி நடனம், நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார். தனியாக போட்ஷ¨ட் நடத்தி அதனை முன்னனணி இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அதைப்பார்த்த இயக்குனர் மிஷ்கின் தான் அடுத்து இயக்கும் படத்தின் நாயகியாக தன்யாவை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் உப்புகருவாடு படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் பிருந்தாவனம் என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது சசிகுமார் அடுத்து தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இதில் தன்யாக தேனி பெண்ணாக மதுரை தமிழ் பேசி நடிக்கிறார். "என் தாத்தா என்னை எப்போது பார்த்தாலும் நீ நிச்சயம சினிமாவில் ஹீரோயினா வருவாய் என்பார். அவர் வாக்கு பலித்திருக்கிறது. முதல் படம் வெளிவரும் முன்பே ஒரே நேரத்தில் 3 படத்தில் நடிக்கிறேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை. ஒன்றிரண்டு படங்களில் என்னை நிரூபிக்க வேண்டும். அதற்கு எனக்கு டைம் வேண்டும்" என்கிறார் தன்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in