துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கு படங்களை ஆக்கிரமித்து, இப்போது தமிழ் படங்களில் மையம் கொண்டிருக்கிறது, ரஷி கன்னா என்ற அழகுப் புயல். சித்தார்த்துடன் சைத்தான் கி பச்சா என்ற படத்திலும், அதர்வாவுடன் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் இந்த டில்லி அழகி. இவரது வருகை, இங்கு முன்னணியில் இருக்கும் மற்ற நடிகையருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்; கவர்ச்சி காட்ட மாட்டேன்' என, அடம் பிடிக்காமல், 'எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்' என்ற கொள்கையை பின்பற்றுவதால், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் கவனம், இவரது பக்கம் திரும்பியுள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ரஷி கன்னா, 'தமிழ் சினிமாவில் எனக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது' என, கண்களை சிமிட்டுகிறார்.