Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா!

05 அக், 2016 - 11:28 IST
எழுத்தின் அளவு:
hansika-gave-a-stop-to-the-gossip-on-the-next-movie

போக்கிரிராஜா, உயிரே உயிரே, மனிதன் போன்ற படங்களின் தோல்வி காரண மாக முன்னணி நடிகையான ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. என்றாலும் ஜெயம்ரவி-அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள போகன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள லட்சுமணன் இதற்கு முன்பு ஜெயம்ரவி- ஹன்சிகாவை வைத்து இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகா அசத்தலான பர்பாமென்ஸ் கொடுத்ததால் இந்த போகன் படத்திலும் அவருக்கு அழுத்தமான வேடம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடித்து விட்டு தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.


இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஹன்சிகா நடிப்பதாக நேற்று இணையதளங்களில் பரபரப்பான செய்தி பரவிக்கொண்டிருந்தது. சிலர் இதை உறுதிப்படுத்த ஹன்சிகாவிட மும் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வந்தனர். அதையடுத்து, உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் ஹன்சிகா. சூர்யாவுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அவர் படத்தில் நடிப்பது சம்பந்தமாக இதுவரை என்னிடம் யாரும் பேசவில்லை என்று பதில் கொடுத்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


நானும் ரெளடிதான் படத்தை அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாராதான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது போன்ற செய்திகள் வெளியாகியிருப்பதால், இந்த வதந்தியில் ஹன்சிகாவின் பெயர் சிக்கியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in