Advertisement

சிறப்புச்செய்திகள்

சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு வெற்றிக்கு ஏங்கும் நஸ்ரியாவின் நகல்

05 அக், 2016 - 11:06 IST
எழுத்தின் அளவு:
varsha-want-a-success-how-is-the-xerox-of-nazriya

சதுரன் படத்தில் அறிமுகமானவர் வர்ஷா அசப்பில் நஸ்ரியா போன்று இருப்பார். நஸ்ரியா தற்போது திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் அவர் இடத்தை சிறிதேனும் பிடித்து விடுவார் என்று எதிபார்க்கப்பட்டவர். ஆனால் சதுரன் படம் சரியாக போகாததால் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை.


அதனால் தற்போது நடித்து வரும் இவன் யாரென்று தெரிகிறதா படத்தை மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறார். டி.வி. தொகுப்பாளர் விஷ்ணுதான் ஹீரோ. இன்னோரு ஹீரோயினாக இஷாரா நாயர் நடிக்கிறார். இவர்கள் தவிர கே.பாக்யராஜ், ஜெயபிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராம்ஸ், அர்ஜுனன், ராஜ்குமார், காதல் சரவணன் என் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதுது. பி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார், சுசீந்திரன் உதவியாளர் எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்குகிறார். ஒன் சினிமாஸ் சார்பில் அசோக்குமார் தயாரிக்கிறார்.


காதலர் தினத்தில் பிறந்த ஹீரோவுக்கு காதலிதான் அமையவில்லை. எப்படியாவது காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் வாழும் ஹீரோவின் வாழ்க்கையையும், காதலையும் காமெடியாக சொல்கிற படம். தணிக்கை குழுவிடம் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கும் பெற்றுள்ளது. விரைவில் வெளிவருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in