Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா

05 அக், 2016 - 08:58 IST
எழுத்தின் அளவு:
jeeva-in-g.v-prakash-movie-as-guest-role-in-kadavul-irukan-kumaru

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் எம்.ராஜேஷ். அதன் பிறகு இவர் இயக்கிய அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. தன்னை மீண்டும் வெற்றிப்பட இயக்குநராக நிரூபிக்கும்வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை இயக்கி வருகிறார். 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் யாராவது ஒரு பிரபல நடிகர் கேமியோ ரோலில் நடிப்பது வழக்கம். அந்த வகையில் இப்போது ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திலும் ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கிறார்! அவர் வேறுயாருமல்ல, ராஜேஷின் முதல் பட ஹீரோவான ஜீவாதான். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கம் மூலம் அதிகாரபூர்வாக தெரிவித்துள்ளார் ஜீ.வி. பிரகாஜ்குமார். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அவரது ஆஸ்தான நாயகியான ஆனந்தியும், டார்லிங் நாயகியான நிக்கி கல்ராணியும் நடிக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in