‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ராவியா. லவ் யூ பங்காரம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு வெள்ளிக்கிழமை 13ம் தேதி என்ற பேய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவர் நடித்த பகிரி படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
தற்போது நந்தினி நர்சிங் ஹோம், மசக்களி என்ற தெலுங்கு படங்களிலும், விளையாட்டு ஆரம்பம் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இதில் சாட்டை யுவன் ஹீரோவாக நடிக்கிறார். மூன்றாவது மொழியாக மலையாளத்திலும் கால் பதிக்கிறார். ராகுல் மாதவ் ஜோடியாக வேலைக்காரியெங்கிலும் நீ எண்ட மோகனவல்லி என்ற படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மும்மொழி நடிகை ஆகிவிட்டார் ஸ்ராவியா. கிளாமராக நடிக்க மாட்டாராம். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கே ஸ்ராவியா முன்னுரிமை கொடுப்பாராம்.