'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனிற்கு மொழிகளைக் கடந்து ரசிகர்கள் ஏராளம். தமிழில் வடகறி படத்தில் நடிகர் ஜெய்யுடன் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன், தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்கும் தீஹா படத்தில் நடித்துள்ளார். இப்படம் தவிர மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். குண்டூர் டாக்கீஸ் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கவுள்ளது. இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் நவம்பர் மாதத்தில் துவங்கவிருக்கும் குண்டூர் டாக்கீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் சன்னி லியோன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சன்னி லியோன் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கின்றார். இதற்காக தெலுங்கு கற்றுக்கொள்ளும் முயற்சிகளில் சன்னி லியோன் இறங்கியுள்ளார். மலையாள நடிகர் வினீத் இப்படத்தின் வாயிலாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் டோலிவுட் பக்கம் திரும்பவுள்ளார்.