Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தோனி பட நாயகன் சுசாந்துக்கு வாழ்த்து சொன்ன சூர்யா!

02 அக், 2016 - 09:18 IST
எழுத்தின் அளவு:
surya,-vijai-fans-says-their-wishes-to-the-actor-of-dhoni-movie

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு கதையில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள படம் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி. 4500 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படம் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுசாந்த் சிங், அனுபம்கேர், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார்.


இந்நிலையில், தோனி படத்தை ரிலீசான கடந்த வெள்ளிக்கிழமை அன்றே பார்த்து ரசித்த நடிகர் சூர்யா, அந்த படத்தில் தோனியாக நடித்த சுசாந்தின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக சொல்லி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யின் ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும்போது பேனர், கட்அவுட் என்று தியேட்டர்களில் வைத்து பாலாபிஷேகம் நடத்து அவரது ரசிகர்களும் இந்த படத்திற்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தி படத்திற்கு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in