இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்காக, 'லயன்ஸ் கிளப்' நடத்திய ஒரு நிகழ்ச்சியில், வாழ்க்கையில் போராடி சாதனை புரிந்த அப்துல் கலாம் மற்றும் கிரண்பேடி ஆகியோரை பற்றிய குறும் படத்தை ஒளிபரப்பினர். மேலும், அந்நிகழ்ச்சியில் இறுதியாக, நடிகர் சிவகார்த்திகேயன், 'டிவி' சேனலில், தொகுப்பாளராக இருந்து, இன்றைக்கு, சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக சாதித்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், குறும்படம் திரையிடப்பட்டது.