பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் உருவாகியுள்ள தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‛எம்.எஸ்.தோனி' படம் உலகம் முழுக்க சுமார் 4000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே சுசாந்த் சிங்கின் அடுத்தப்படமான ராப்தா படமும், அக்ஷ்ய் குமாரின் ஜாலி எல்எல்பி 2 படமும் ஒரே தேதியில் ரிலீஸாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதை சுசாந்த் சிங் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி சமீபத்தில பேட்டி ஒன்றில் சுசாந்த் சிங் கூறியிருப்பதாவது... ‛‛2017, பிப்ரவரி 10ம் தேதி, ஜாலி எல்எல்பி-2 படத்துடன் ராப்தா படம் நிச்சயம் வெளியாகாது. ராப்தா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.