Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தை குறைத்தார் பவர்ஸ்டார்!

30 செப், 2016 - 09:35 IST
எழுத்தின் அளவு:
power-star-reduces-his-salary-for-acting

லத்திகா படத்தில் நாயகனாக நடித்த பவர்ஸ்டார், அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பிறகு பிரபலமாகி விட்டார். வேகவேகமாக பல படங்களில் கமிட்டான அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும், தனது ரசிகர்களையும் கூட்டி வந்து தான் பேசும்போது பலமாக கைதட்ட வைத்து வந்தார். இதனால் அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும் பெரிய ஆரவாரமாக இருந்தது. ஆனால் விறுவிறுப்பாக சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது மோசடி வழக்கில் சிக்கிய பிறகு அவரது மார்க்கெட்டில் பரபரப்பு அடங்கி விட் டது.


அதோடு பின்னர், ரசிகர்களை திரட்டிக்கொண்டு வந்ததையும் நிறுத்திய பவர்ஸ்டார், இப்போதெல்லாம் ஸ்பாட்டுக்கு வரும்போது ஒரேயொரு உதவியாளருடன் மட்டுமே வந்து செல்கிறார். இந்நிலையில், தற்போது அவர் நடித்த பல படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அதன்காரணமாக, முன்பெல்லாம் பெரிய அளவில் சம்பளம் பேசி வந்த அவர், தற்போது சம்பளத்தை அதிரடியாக குறைத்திருக்கிறாராம். அதனால் இதுவரை பவர்ஸ்டாரை நாமெல்லாம் நெருங்க முடியாது என்று பயந்து கொண்டிருந்த பட்ஜெட் பட கம்பெனிகள் தற்போது அவரை எளிதாக தங்கள் படங்களுக்கு புக் பண்ணி வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in